பலாபொருத்துவே சித்தம் (எதிர்பார்ப்பின் சித்திரங்கள்)
நாட்டில் தற்போது நிலவிவரும் கோவிட் சூழ்நிலையில் நாமெல்லரும் ஒரே தேசமாக எழ, சித்திரங்கள் மூலம் மக்களை உற்சாகப்படுத்தும் முகமாக இலங்கை வங்கி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
This exhibition is being organised to uplift the Sri Lankan spirit through creative artistry and unite the nation during this COVID-19 pandemic.